ஜோதிட கேள்விகள்
1. சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால்
தந்தைக்கு ஆகாது என சொல்லபடுவது உண்மையா ஏன்?
2. ஆடி மாதத்தில் பொருளாதாரம் மிகவும்
தட்டுபாடாவது ஏன் கிரகத்திற்கும் இதற்கும் சம்மந்தம்
உண்டா?
3. பத்து பொருத்தம் பார்த்து செய்த
திருமணம் விவாகரத்தில் முடிவது ஏன்?
4. தீடிர் பணம் வரவு விபரீத ராஜ யோகம்
ஏற்படுவது ஏன்? தீடிர் மனம் முறிவு
ஏற்படுவது ஏன்?
5. நிலை இல்லாத வாழ்வும் சதா கஷ்டமும்
சஹடை தோசதிற்கும் சம்மந்தம் உண்டா?
எப்பொழுதும்
சந்தேக படுவது ஏன்?
6. தீடிர் கோபம் யாருக்கு வரும்?
7. குழந்தை பாக்கியம் இல்லாமல் போவது ஏன்?
8. திருமணத்தை தாமதமாக்கும் காரணங்கள்
என்னன்ன?
9. ஒரே நேரத்தில் பிறந்த இரட்டை
குழந்தைகளின் பலன்கள் மாறுவது ஏன்?