ஏழரைச்சனி அல்லது அட்டமத்துச்சனி அல்லது கண்டச்சனி அல்லது அர்த்தாஷ்டசனி நடக்கும் போது ராகு திசையோ அல்லது ராகு புக்தியோ நடந்தால்?
ஒருவருக்கு ஏழரைச்சனி அல்லது அட்டமத்துச்சனி அல்லது கண்டச்சனி அல்லது அர்த்தாஷ்டசனி நடக்கும் போது ராகு
திசையோ அல்லது ராகு புக்தியோ நடந்தால் பிரிவு, முறிவு, காணாமல் போதல்,
பரிதவித்தல், ஏமாற்றம்
அடைதல், அவமானம் அடைதல், போன்றவைகள் கட்டாயம்
நடைபெறும்.
"பதிவுகளை திரும்ப திரும்ப
படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள்
ஏற்படும் என்பது உறுதி"