ஜோதிடம் என்பது என்ன?

மூக் காலங்களை பற்றி தெரிந்து கொள்ள உதவும் ஒரு அற்புதமான வானவியல் சாஸ்த்திரம் ஆகும், இதை பல ஆண்டு காலத்திற்கு முன்னர் சித்தர்களும், ஞானிகளும் தாங்கள் ஞான திருஷ்டியால் நவகிரகங்களையும், ராசி மண்டலங்களையும், நட்சத்திரகங்களை பற்றியும் உணர்ந்து, பூமிக்கும் அதில் வாழம் உயிரணங்களுக்கும் கிரகங்களால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் பற்றியும் அதன் சூட்சம ரகசியங்கள் பற்றியும் வானவியல் சாஸ்த்திரமகா ஓலைச்சுவடிகளில் எழுதி இருந்தார்கள். அதில் மானிடர்களுக்காக எழுதப்பட்டது ஜோதிட சாஸ்திரம் ஆகும்
 முற்பிறவி, இப்பிறவி, வரும்பிறவி என்ற மூன்று பிறவிகள் பற்றியும், முன் ஜென்ம கர்ம வினைகள், முன்னோர்கள் செய்த கர்ம வினைகள், இந்த ஜென்மத்தில் செய்யப்போகும் கர்ம வினைகள் இப்படி எல்லா கர்ம வினைகளும் சேர்ந்து, நவகிரகங்களாக, நம்முடைய ஜாதக கட்டங்களில் அமைகிறது, நாம் முன்ஜென்மத்தில் என்னன்ன கர்மங்கள் செய்தோம், நாம் முன்னோர்கள் என்னன்ன கர்மங்கள் செய்தார்கள், அதனால் இந்த ஜென்மத்தில் என்னன்ன கர்மாவை அனுபவிக்க போகிறோம், இதை அறிவதுதான் ஜோதிடம்

"பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி" 

Popular posts from this blog

கண்டச்சனியின் பலன் என்ன?

பஞ்ச அனான யோகம்

திதி என்பது என்ன?