கேள்வி:1. எனக்கு எப்பொழுது திருமணம் நடை பெரும்?
பதில்:
நீங்கள் அனுப்பிய தகவல்கள் முழுமையாக இல்லை
தற்சமயம் ராகு தசை கேது புத்தி, வயது 28 -4-0
1. குடும்ப ஜாதகம் பலன் பார்த்து பலன் தெரிந்து கொள்ளுங்கள்
2. ஒருவர் யோகத்தை இன்னொருவர் யோகம் தடுக்கும்,கெடுக்கும்
3. ஒருவருக்கு ஏழரைச்சனி நடக்கும்போது ராகுதெசை நடந்தால் அந்த குடும்பத்தில் பிரிவு, முறிவு, காணாமல்போதல், பரிதவித்தல் போன்றவைகள் கண்டிப்பாக நடக்கும்.
4. ஒரு குடும்பத்தில் ஒருவருக்குமேல் ராகுதெசை நடந்தால் உயிர்சேதம், பொருள்சேதம், அவமானம், கெட்டபெயர், போன்ற அசுபபலன்கள் மட்டுமே நடைபெறும், குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறாது, அப்படியே நல்ல காரியம் நடைபெற்றறாலும் முடிவில் விபரீதம்மாக முடியும் இது விதி அந்த குடும்ப ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் வலுத்து இருக்கவேண்டும் அப்படி வலுத்து இருந்தால் சோதனைகள் வந்தாலும் தாங்க கூடிய சக்தியை கொடுத்துவிடும்
5. ஒரு உச்ச கிரகம் இருக்கும் வீட்டை இன்னொரு உச்ச கிரகம்பார்த்தல் அந்த யோகத்தை தடுக்கும்கெடுக்கும் ஒன்றுமே இல்லாமல் ஆக்கிவிடும்.
6. அட்டமத்துச்சனி அல்லது ஏழரைச்சனி நடக்கும்போது ராகு தசையும் நடந்தால் ஏமாற்றம் ஏற்படும், ஒருவருக்கு ஏழரைச்சனி நடக்கும் போது ராகு திசையோ அல்லது ராகு புக்தியோ நடந்தால் பிரிவு, முறிவு, காணாமல் போதல், பரிதவித்தல், ஏமாற்றம் அடைதல், அவமானம் அடைதல், போன்றவைகள் கட்டாயம் நடைபெறும்.
7. ஐந்தில் குரு ஒன்பதில் குரு லக்கனத்தில் குரு பதினொன்றில் சூரியன் உள்ள ஜாதகம் தோசமல்லாத ஜாதகம் ஆகும், ஒவ்வொரு செயல்களும் சிரமம் இல்லாமல் நடைபெறும் கும்பிடப்போனதெய்வம் குருக்க வந்தது போல எல்லாசெயல்களும் ஈடேறும் பூர்வஜென்மம் வலுத்த ஜாதகம் என்று சொல்லலாம்
8.மேல்கண்ட பலன்கள் இருப்பதால் குடும்ப ஜாதகம் பலன் பார்த்து உங்கள் பலன் தெரிந்து கொள்ளுங்கள்
8.மேல்கண்ட பலன்கள் இருப்பதால் குடும்ப ஜாதகம் பலன் பார்த்து உங்கள் பலன் தெரிந்து கொள்ளுங்கள்