சனி பகவான் யோகா பாடல்கள்:
“கனமுள்ள நவம் ஆறு லாபம் மூன்று
கதிர்மைந்தன்
அதிலுருக்க விதியும் தீர்க்கம்
தனமுண்டு பிதுர்தோஷம் சத்ருபங்கம்
தரணிதனில்
பேர்விளங்கும் அரசன் லாபம்
குணமுள்ள கருமத்திலிருக்க நல்லோன்
கொற்றவனே
வாகனமும் தொழிலும் உள்ளோன்
பொணம்போல போகாதே சபையில்கூறு
பூதலத்தில் என்னூலைப் புகலுவாயே