விதி
ஒரு குடுபத்தில் சுபகாரியம் செய்யும்போது தான் அவன் விதி ஆரம்பம் ஆகிறது அதன் பிறகுதான் அவன் தன் தலைவிதியை கர்மாவை அனுவபிகிறான் அதாவது வீடு, திருமணம், வாகனம், தொழில், இடம், கல்வி, இவைகள் எல்லாம் ஆரம்பிக்கும்போது கண்டிப்பாக ஜோதிடம் அறிந்த, அனுபவம் நிறைந்த நபரிடம் அறிந்து ஆரம்பியுங்கள் இல்லை என்றால் எல்லாம் முடிந்த பிறகு ஒன்று ஒன்றாக கர்மவினையை அனுபவிக்க வேண்டும்
|