சனி பகவான் கோட்சார ஜோதிட பாடல்
“புகழ்கின்ற ஈராறு இருநான்கு எழில்
புனிதமுள்ள
சனி ரெண்டு நான்கில் நிற்க
இகழ்கின்ற வாதநோய் நாய் கடிக்கும்
இதமுள்ள
அன்னைக்கும் கண்டம் நான்கில்
நிகழ்கின்ற ரெண்டு ஏழில் மனைவி நஷ்டம்
நிசம்
சொன்னோம் எட்டுக்கு உயிர்ச்சேதம்
மகிழ்கின்ற ஈராறில் விரயமாகும்
தொலையுமடா
மாடு ஆறு துன்பம் சொல்லவே”