வினாயகர் துதி
ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை
இந்து இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழந்தினை
புந்தியில் வைத்து அடி
போற்றுகின்றேன்
குறிப்பு
பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும்
தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப
திரும்ப படிப்பதால் ஜோதிட சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை
படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் உங்களுக்கே அறியாமல்
நீங்கள் குருவருளும் திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள் உங்கள்
கர்ம வினைகள் மாற்றப்படலாம் அனுபவபூர்வமான உண்மை