பைரவரை போற்றும் தேவாரம் பாடல்
விரித்த பல்கதிர்கொள் சூலம்
வெடிபடு தமருகம்கை
தரித்ததோர் கோலகால பைரவனாகி
வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு
ஒண்திருமேனி வாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வனாரே திருச்சேறை ஸ்தலத்தில்
"பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி"
"பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி"