பைரவர்
சனீஸ்வரரின் குரு
பைரவர் என்பதால், பைரவரை வணங்கிணால், சனி பகவான் மகிழ்ந்து
நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே நாம் சனிக்கிழமைகளில் பைரவரை
வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் எல்லாம் உடனே நீங்கூம்.
எழரை சனி, அஷ்டமத்து
சனி, அா்த்தாஷ்டம சனி, கண்டச்சனி
நடக்கும்போது, சனி பகவானின்
குரு
பைரவர் அவருடைய சந்நிதியில் 19 மிளகு
அல்லது அவரவர் வயதுக்கேற்ற எண்ணிக்கையில் மிளகைப் புதுத்துணியில் கட்டி மண்
கிளியாஞ்சட்டி விளக்கில் நெய் நிரப்பி மிளகுப் பொட்டலத்தை நனைத்து தீபமாக ஏற்றவும் சனி பகவானின் தாக்கம் குறையும்
குறிப்பு
பதிவுகளை திரும்ப
திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள்
ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் ஜோதிட
சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப
திரும்ப படிப்பதால் உங்களுக்கே அறியாமல் நீங்கள்
குருவருளும் திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள் உங்கள் கர்ம வினைகள்
மாற்றப்படலாம் அனுபவபூர்வமான உண்மை