காலசர்ப்பயோகம்
ஜாதகத்தில் பெரும்பாலான கிரகங்கள் ராகு, கேது நட்சத்திரமாகிய, திருவாதிரை, சுவாதி, சதயம், அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திர பாதாசாரங்களில் கிரகங்கள் காணப்பட்டால் காலசர்ப்ப தோஷம் உண்டாகிறது. காலசர்ப்பயோகம் ஒருவருக்கு அமையப் பெற்றால் 32 வயது முடிய அவர் வாழ்வு போராட்டமாக இருக்கிறது.
தொழில், இல்வாழ்வு, புத்திர பலன்கள், யாவும் 32 வயதிற்குள் உண்டாவதில்லை. ஆனால் 32 வயதிற்குப் பிறகு அவருடைய வாழ்வு அசுரவேகத்தில் முன்னேற்றம் ஏற்படுகின்றது. ராகு, கேது இருக்கும் இடத்தைப் பொறுத்து காலசர்ப்ப யோகத்தின் பலன்கள் உண்டாகின்றன