வாகன விபத்துகள்
பொதுவாக ஏழரைச் சனியில்
இருந்தாலோ, அல்லது சனி திசையில் ராகு புத்தி அல்லது ராகு திசையில் சனி புத்தி
போன்று இருந்தாலோ அல்லது ஒரு குடும்பத்தில் ராகு தசை சந்தி நடக்கும்போதும் மேலும் 10, 12 பேர் ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி நடப்பவர்கள் வாகனத்தில் ஏறினாலே அந்த வாகனம் கண்டிப்பாக விபத்திற்குள்ளாகும் இதேபோல, ஏழரைச்
சனி அதிகமாக உள்ளவர்கள் பேருந்தில் பயணித்தாலோ அந்தப் பேருந்து
விபத்திற்குள்ளாகும். அது தனது கட்டுப்பாட்டை இழக்கும், ஏழரைச் சனியில் சந்திர தசை நடப்பவர்களும் வாகனத்தில் செல்பவர்கள் வாகன
விபத்துக்குள்ளாவர்கள், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலக்கட்டம்.
குறிப்பு
பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும்
தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப
திரும்ப படிப்பதால் ஜோதிட சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை
படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் உங்களுக்கே அறியாமல்
நீங்கள் குருவருளும் திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள் உங்கள்
கர்ம வினைகள் மாற்றப்படலாம் அனுபவபூர்வமான உண்மை