குல தெய்வங்களை வழிபடும் நன்நாள்
பங்குனி உத்திரம் பல
குடும்பங்களின் குல தெய்வங்களை தேடிச் சென்று வழிபடும் நன்நாளாக
அமைகின்றது.பங்குனி உத்திரம் அன்று நாம்
நம் குலதெய்வங்களை வழிபட உகந்த நாளாக அமைகின்றது. இந்நாளில் நமது குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வது நம் குலம்
சிறக்க உதவுகின்றது. நாம் நம்குல தெய்வங்களை
இந்த நாளில் சென்று வழிபாடு செய்தால் நமது மூதாதையரின் பரிபூரண ஆசிகள் நமக்கு கிடைக்கின்றது.
"பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான
பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி"