ஏழரைச்சனி
ஏழரைச்சனி காலத்தில் எந்த முதலீடு செய்து எந்த தொழில் செய்தாலும் கடனாளியாக கூடும்.
ஒருவருக்கு ஏழரைச்சனியோ, அட்டமச்சனியோ, அர்த்தாஷ்டமசனியோ, கண்டச்சனியோ அல்லது சனி தசையோ சனி புத்தியோ நடந்தால் திருமணம் நட்டந்து விடும் என்பது அனுபவபூர்வமான உண்மை