திருமணத் தடை
ராகு ஐந்தில் நின்றால் நாகதோஷம்
எட்டில் செவ்வாய், சனி சேர்க்கை மாங்கல்யதோசம்.
ஏழில் சனி, ராகு, கேது, சூரியன், செய்வாய் கலத்திரதோசம் அல்லது மாங்கல்யதோசம்
ஐந்தில் சனி, ராகு, கேது, செய்வாய் வாரிசு தோசம் உண்டு பன்னும்
ஒரு ஜாதகத்தில் செவ்வாய், சனி சேர்ந்து இருந்தாலும் அல்லது எந்த பாவத்தை பார்த்தாலும் திருமணத்தடை உண்டுபண்ணும்
ஏழில் சனி, ராகு, கேது, சூரியன், செய்வாய் திருமணத் தடையை உண்டுபண்ணும், தசா புத்தி பாதகமாக இருந்தால் பேசிமுடித்ததிருமணம் கூட நின்றுவிடும்
"பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி"
"பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி"