ஈசன் செயல்
ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்
வருடத்திற்கு ஒரு முறையாவது நமது பிறந்த நட்சதிரதன்று நம் நட்சதிரதுக்குரிய ஸ்தலத்திற்கு சென்று
வழிபட்டால் வாழ்க்கையில்
உள்ள சிக்கல்கள் நீங்கி நன்மைகள் நடக்க ஆரம்பிக்கும்
நேரம், காலம் முட்டாளையும் அறிவாளியாக்கும், வீரனையும் கோழையாக்கும்
குலதெய்வம் தெரியாதவர்கள் குழப்பம் அடையத்தேவை இல்லை, உங்கள் மனதைக் கவரும் எதாவது ஒரு சித்தரின் ஜீவ சமாதிக்குச் சென்று அவரையே குருவாகவும் குலதெய்வமகவும் மனப்பூர்வமாக நம்பி வழிபடுங்கள், உங்களுக்கு நல்ல வழிகாட்டுதல் கிடைக்கும்