பலன்கள்

லக்னத்திற்கு ஏழாவது வீட்டில் சுக்கிரன்செவ்வாய் இணைந்து
இருந்தாலோ அல்லது சனிசெவ்வாய் இணைந்து இருந்தாலோ இதே கிரக
சேர்க்கை இரண்டாமிடத்தில் இருந்தாலோ அந்த வாழ்க்கை போராட்டமாகவே இருக்கும் குறிப்பாக ஏழாவது  
வீட்டில் செவ்வாய் இருந்து அவருடைய திசை நடக்கும் காலம் அது ஆணாக
இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை நிச்சயமாக திசை மாறி செல்லும் என்பது உண்மையாகும்  இந்தமாதிரியான ஜாதகன்களே நீதிமன்றத்தின்
படிக்கட்டுக்களில் ஏறவேண்டிய நிலை  ஏற்படும்.

Popular posts from this blog

கண்டச்சனியின் பலன் என்ன?

பஞ்ச அனான யோகம்

திதி என்பது என்ன?