திரிகோணம், கேந்திரம்
திரிகோணம்-
லட்சுமிஸ்தானம்; கேந்திரம் விஷ்ணு ஸ்தானம்; திரிகோணம்- லட்சுமிஸ்தானம்
திருவருளாலும் தெய்வாதீனத்தாலும் காரியங்கள் நிறைவேறும்; கேந்திரம்
விஷ்ணு ஸ்தானம் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்கும்
தெய்வாத்தால் ஆவது
திரிகோணம், முயற்சிக்கு தகுந்த பலன்கள் கேந்திரம்
|