கர்மபலன்
கர்மபலன் என்பது
காலம் கழிந்தாவது வட்டியும் முதலுமாகக் கிடைக்கக் கூடியதே அது சில சமயங்களில் நம் கண்ணிற்கு படாமல்
இருக்கலாம் கருத்திற்கு எட்டாமல் இருக்கலாம் அனால் வினை விதைத்தவன் வினை
அறுக்காமல் போனதாக சரித்தரம் இல்லை அவரவர் ஜாதக ரீதியாக கிரங்கள் மூலம் கர்மபலனை
அனுபவிக்கநேரும் கர்மவினை கிரகங்களாக கட்டத்தில் அமைந்து விடுகிறது
|