ஆறாம் வீடு
ஆறாம் வீடு என்பது ருண, ரோக, சத்ரு
ஸ்தானம் ஆறில் சுப கிரகங்கள் இருந்தால் அதை வளர்க்கும் அசுப கிரகங்கள் இருந்தால்
அதை அழிக்கும், ஆறில் சனி, ராகு, கேது, செய்வாய் இருந்தால் ஆறாம் இடத்து பலன்கள்
மாறிவிடும், மறைந்துவிடும் ஆறில் பாபர் நிற்பது நன்று
ஆறாம் வீடு என்பது ஒரு ஜாதகனுக்கு ஏற்படக்கூடிய
நோய், கடன், எதிரி
மற்றும் துரதிர்ஷ்டங்களைப் பற்றிச் சொல்லும் வீடு
மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர்
கர்மவினைப்படி வந்து தான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்ற வல்லது இவரை ஸ்ரீரங்கம் சென்று வணங்கினால் நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியம்
உண்டாகும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தன்வந்தரி சன்னதி உள்ளது
|