ஜோதிட விதி
சுக்கிரனும் புதனும் சேர்ந்ததால் நிபுணத்துவம்
மிக்கவர் எதையும் எளிதில் கற்றுக்கொண்டு செய்யக்கூடியவர்
பரிவர்த்தனை யோகத்தில், பரிவர்த்தனை
பெறும் கிரகங்கள் தனது சொந்த வீட்டில் இருப்பதைப் போன்று பலன்கள் வழங்கும்.
அஸ்தமனமான கிரகத்தின் திசை நன்மையைச் செய்யாது
ஜாதகத்தில் கிரகங்கள் பின்னோக்கி வருவதை வக்ரம்
என்கின்றோம்
|