ஜோதிட விதி
விருப்பும், வெறுப்பும் இல்லாத இறைவனின் திருவடிகளை இடைவிடாமல்
நினைப்பவர்க்கு எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை
இறைவன் உங்கள் தேவைகளுக்கு உதவுவார். ஆசைகளுக்கு, உதவ
மாட்டார்
நான்காம் அதிபதி லக்கினத்தில்
இருந்தாலும், அல்லது 7லில் அமர்ந்து
லக்கினத்தைப் பார்த்தாலும் ஜாதகனுக்கு சிரமங்களின்றி வீடு அமையும் |