ராகுதசை பரிகாரம்
வடக்கு பார்த்த காளிக்கு நெய் தீபம் ஏற்றலாம்
வக்கரகாளியாம்மனுக்கு அபிஷேக, அர்ச்சனை பூஜை செய்யலாம்
நாகநாத சுவாமிக்கு அபிஷேக, அர்ச்சனை பூஜை செய்யலாம்
காளகஸ்தி சென்று ருத்ர ஹோமம் செய்யலாம்
சூலினி துர்கா ஹோமம் செய்து கலச அபிசேகம் செய்து கொள்ளளாம்
சித்தர்களை வணங்கலாம்