ஜாதகம் பார்க்க?
ஒரு ஜாதகம் பார்க்க பிறந்த தேதி, தசை இருப்பு, கிரக பாதசரங்கள், ராசி கட்டம், அம்ச கட்டம்,
ஜாதகம் வாக்கிபடி கணித்து இருக்கவேண்டும் அப்படி இருந்தால்தான் ஜாதக பலன் துல்லியமாக தெரிந்து கொள்ளலாம் என்னிடம் ஜாதகம் அனுப்பவர்கள் இவ்வாறு இருந்தால் மட்டும் அனுப்புங்கள்