பஞ்ச பூதங்கள்
நம் உடலும் உலகமும்
பஞ்ச பூதங்களால் ஆனது இந்த பஞ்ச பூதங்களை யார் ஒருவர் முறையாக வணங்குகிறாரோ அவர்
மட்டுமே பாவங்களிலுருந்து மன்னிக்க படுகிறார்கள் பெரு அழிவுக்கு காரணமும் பஞ்ச
பூதங்கள்தான் பெரு வாழ்வுக்கு காரணமும் பஞ்ச பூதங்கள்தான், நம் கர்ம வினைகளுக்கும் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களுக்கு
பஞ்ச பூதங்களளால் மட்டுமே பரிகாரம் செய்யமுடியும் இதுதான் ஆதி பரிகாரம்