வம்சம் தழைக்க வழிபாடு:
வம்சம் தழைக்க வழிபாடு:
எந்த ஒரு காரியத்தை தொடங்கும்போது விநாயகர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு, கிராமதேவதை வழிபாடு, வீட்டு தெய்வ வழிபாடு, போன்ற வழிபாடுகள் செய்து விட்டு தொடங்கவேண்டும் முன்னோர்களுக்கு செய்யப்படும் திதி வழிபாடு, அமாவசை வழிபாடு தவறாமல் செய்து வரவேண்டும் இவ்வாறு செய்துவந்தால் வம்சம் வாழையடி வாழையாக தழைத்து வாழும்