ஜோதிடர்களின் ஜோதிட சூட்சமம்
உங்கள் கர்ம வினைகள், முன்னோர்கள் பாவ
சாபங்கள் ஒன்பது கிரகங்களாக மாறி ஏழரைச்சனியாக, அட்டமச்சனியாக,
அர்த்தாஷ்டமச்சனியாக, ஒன்பது கிரகங்களின் யோகதெசையாக, அவயோகதெசையாக, யோகங்களாக, அவயோகங்களாக மாறி படுத்துகிறது இந்த பலன்களும் பாதிப்புகளும் பூர்வ
ஜென்ம புண்ணிய பாக்கியயத்தின் அளவை பொருத்து அளவுகள் மாறி வரும் கிரகங்கள் விதித்த
பலன்களை ஒவ்வருவரும் அனுபவித்தே தீரவேண்டும் இது விதி, இதை கண்டுபிடித்து சொல்லும் ஜோதிடனும் அந்தபாவத்திற்கு உள்ளாகவேண்டும்
கிரகங்கள் கொடுக்கும் கர்ம வினையை மாற்ற மனித ஜென்ம எடுத்த மானிடனால் எப்படி
முடியும்? அப்படி அவன் கிரக நிலை பற்றி சொல்லும்போது ஜோதிடன் கிரக குற்றத்திற்கு
அல்லாகிவிடுகிறான், அதுபோல ஜோதிட பார்க்க சென்றவனும் கிரக குற்றத்திற்கு
அல்லாகிவிடுகிறான் இது அனுபவபூர்வமான ஆணித்தரமான உண்மை தெய்வமே கிரகத்திற்கு பயந்து உங்கள் கஷ்டகாலத்தில் கண்மூடிக்கொண்டு
நிற்கும் உங்கள் நல்ல காலத்தில் மட்டுமே தெய்வம் உங்கள் கோரிக்கைகளை நிரைவேற்றும்
இது அனுபவபூர்வமான உண்மை இதை மறுக்க முடியாது எத்தனையோ
பேர் கஷ்டகாலத்தில் நான் வேண்டாத தெய்வம் இல்லை தெய்வத்திற்கு கண் இல்லை
என்றல்லாம் சொல்லி தெய்வத்தை வெறுத்துவிடுவார்கள் எத்தனையோ ஜோதிட குடும்பங்கள் இன்றுவரை சிதைந்து சின்னாபின்னமாக நிற்கிறது, அது ஒரு
சில ஜோதிடருக்கு மட்டுமே தெரியும் எனவே பல ஜோதிடர்கள் இன்று வரை ஏழ்மையாகவே
இருக்கிறார்கள் ஆதி முறைப்படித்தான் ஜோதிடம் பார்க்கவேண்டும், ஆதி முறைப்படித்தான் பரிகாரம் செய்யவேண்டும் எவன் ஒருவர் ஆதிபரிகாரம்
செய்கிறார்களோ அவன் பாவத்திலிருந்தும் கிரக குற்றத்திலுருந்தும் காப்பாற்ற
படுகிறான் ஜோதிடம் பார்பதற்கு என்று ஒரு முறை, நேரம், காலம் இருக்கிறது அதுபோல பரிகாரம் செய்வதற்கும் நேரம், காலம், யோகம் பார்த்துதான் செய்யவேண்டும் தயவு செய்து தப்பாக ஜோதிடம்
பார்த்து தப்பாக பரிகாரம் செய்து கிரக குற்றத்திற்கு ஆளாகிவிடாதீர்கள் அது போல
நான்கு புத்தகங்களை படித்து விட்டு ஜோதிடம் பார்த்து பலன் சொல்ல ஆரம்பித்து
விடாதீர்கள் இவைகள் எல்லாம் கிரக பாவ சாபங்கள் உங்களை அறியாமலே உங்களுக்கு வந்து
சேர்ந்து விடும், ஆகம விதிப்படி,
ஆதி முறைப்படி வேதங்கள் படித்து குரு
தீட்சசை வாங்கி ஜோதிடம் பழகவேண்டும் தொடரும் ஜோதிட சூட்சமம்.......