அனுபவிக்க கூடாத சொத்துகள்
அனுபவிக்க கூடாத சொத்துகள்
சிவன் சொத்து, பிராமணர்கள் சொத்து, பங்காளி சொத்து, கருமி சொத்து, கோயில் சொத்து, பிள்ளை இல்லாதவர்கள் சொத்து, ஆகிய சொத்துகளை அனுபவிக்க கூடாது, அப்படி அனுபவித்தால் பலவேதனைகளையும், சோதனைகளையும், அனுபவிக்ககூடும் இதற்கு பரிகாரமே இல்லை அனுபவபூர்வமான உண்மை, எத்தனையோ குடும்பங்கள் அல்லல்படுவதை அனுபவத்தில் பார்க்கலாம்