பாவ வலிமை
பாவக கிரகவலிமை பற்றி
ஆராய்ம்போதும் பாவத்தில் நிற்கும் கிரகம், பாவத்தை பார்க்கும்
கிரகத்தின் நிலை, பாவதிபதி, பாவதிபதிக்கு வீடு கொடுத்த கிரகம், வீடு கொடுத்த
கிரகத்தின் சாரம், பாவதிபதியின் சாரம் பாவத்தில் நிற்கும் கிரகத்தின் சாரம் சுபரா பாபரா, அவர் கேந்திரதிபதியா அல்லது திரிகோணதிபதியா, பாதகாதிபதியா என்று பல்வேறு சூட்சமத்தில சோதித்துப் பார்த்து
பலன்கூறவேண்டும்