கேள்விகள்
1. யார் யோகக்காரன்?
2. எப்போது யோகம் வேலை செய்யும்?
3. தீடிர் மரணம் ஏன்?
4. ஜாதகத்தில் ஆயுல் பலம் என்று சொல்லிய ஜாதகர்
அற்ப ஆயுலில் முடிவது ஏன்? ஜோதிடம் தவறா? ஜோதிடர் தவறா?
5. நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு குடும்பம்
சிதைந்து சின்னா பின்னம் ஆவது எதனால்?
6. ஒரே நாளில் ஒரே நேரத்தில் பிறந்த குழந்தைகள்
அறிவாளியாகவும் முட்டாள் ஆகவும் யோகம் உள்ளவராகவும் யோகம் இல்லாதவராகவும் போவது
எத்தனால்?
7. எதிர்பாராத விபத்து எதனால்?
8. பத்து பொருத்தம் பார்த்து செய்த திருமணம்
விவாகரத்தில் முடிவது ஏன்?
9. திடீர் தன யோகம் எந்த காலத்தில் யாருக்கு
வரும்?
10. நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு குடும்பம்
ஒரு குழந்தை பிறந்த பிறகு
சிதைந்து சின்னா பின்னம்
ஆவது எதனால்?
11. திடகாத்திரமாக இருந்தவர் திடீர் நோயால் செயல்
இழந்து போவது எதனால்?
12. நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு குடும்பம்
தன் மகனால் அல்லது மகளால் அசிங்கப்பட்டு கேவலப்பட்டு சிதைந்து சின்னா
பின்னம் ஆவது எதனால்?
13. வாழ்நாள் முழுவதும் கடனாளியாக வாழ்பவர் யார்?
யோகசாலியாக வாழ்பவர் யார்?
14. நிச்சயம் செய்த திருமணம் நின்று விடுவது
எதனால்?
15. மனைவியால் யோகம் யாருக்கு?
16. குழந்தையால் யோகம் யாருக்கு?
|