குலதெய்வ வழிபாடு
பலருடைய வாழ்க்கையில்
ஏற்படும் பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணம், குடும்பத்தில்
வழிவழியாக நடந்து வந்த குலதெய்வ வழிபாடு நின்று போனதே குலதெய்வ வழிபாடு ஒரு குடும்பத்தில் நிலவும் அமைதிக்கும், செல்வ
வளத்துக்கும் துணையாக நின்று வழிகாட்டும் குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு
எதாவது ஒரு ரூபத்தில் வந்து தீர்வு அளிக்கும் குலதெய்வ வழிபாடை மறந்தவர்கள்
குலத்தெய்வ குற்றத்திற்கு ஆளாவர்கள்