தாயை வணங்கி வாழுங்கள் பூர்வ புண்ணியம் நிலைத்து நிற்கும்
ஆறுதரம் பூமியை வலம்
வருவதாலும், பத்தாயிரம் தடவை கங்கையில் குளிப்பதாலும், பலநூறு முறை சேதுக்கரையில் தீர்த்தமாடுவதாலும் கிடைக்கும் புண்ணியம், தாயைப் பக்திப்பூர்வமாக ஒரே ஒருதரம் வணங்கினாலே கிடைத்து விடும்.