தானங்கள்

தானங்கள் பதினாறு அன்னதானம்பூமிதானம்கன்னிகாதானம்கோதானம்ரிசபதானம்பொன்தானம்வெள்ளிதானம்ஆடைதானம்படுக்கைதானம்வாகனதானம்தீபதானம்எள்தானம்தானியதானம்வீடுதானம்வித்தைதானம்அபயதானம் இந்த தானங்களில் ஒன்றையோ அல்லது பலவற்றையோ 
எவர் ஒருவர் செய்கின்றாரோ அவர் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களில் 
இருந்தும் அல்லது ஜாதக ரீதியாக உள்ள   கர்ம வினைகளுக்கும் சாப தோஷங்களுக்கும் பரிகாரமாக அமைந்துவிடுகின்றன ஆதிகாலம் கொண்டு இன்றுவரை அரசர்களும் ஆன்மிகவாதிகளும் அரசியல்வாதிகளும் சித்தர்களும் பல தானங்கள் செய்து கர்ம வினைகளுக்கு பரிகாரம் தேடிக்கொண்டனர் இந்த தானங்கள் மொழிஇனம்மதம் மற்றும் உலக நாடுகள் எங்கும் உள்ள மக்கள் தான் அறியாமல் தன்னால் இயன்ற வரை தானங்கள் செய்து கர்ம வினைகளை போக்கி கொள்கின்றனர்இவைகள் எல்லாம் பூர்வஜென்ம புண்ணிய கணக்கில் சேர்ந்து விடும் எந்தந்த தானங்கள் எந்தந்த கர்ம வினைகளை போக்கும் என்பதை பின் வரும் பதிவுகளில் காணலாம்

Popular posts from this blog

கண்டச்சனியின் பலன் என்ன?

பஞ்ச அனான யோகம்

திதி என்பது என்ன?