சமராகுதசை
ஒரு குடும்பத்தில்
ஒருவருக்குமேல் ராகுதெசை நடந்தால் உயிர்சேதம், பொருள்சேதம், அவமானம், கெட்டபெயர், வருமானத்தடை,
கடன் பிரச்சனை, சொந்தம், பந்தம் பகை ஏற்படும் குடும்பத்தில் பிரச்சனை வெடித்து சிதறும் இது போன்ற
அசுபபலன்கள் மட்டுமே நடைபெறும், குடும்பத்தில்
சுபகாரியம் நடைபெறாது, அப்படியே நல்ல காரியம் நடைபெற்றாலும்
முடிவில் விபரீதம்மாக முடியும் இது விதி அந்த குடும்ப ஜாதகத்தில் பூர்வ புண்ணியம்
வலுத்து இருக்கவேண்டும் அப்படி வலுத்து இருந்தால் சோதனைகள் வந்தாலும் தாங்க கூடிய
சக்தியை கொடுத்துவிடும்,