கேள்வி பதில்

குடும்ப ஜாதகம் ஏன் பார்க்க வேண்டும்?
குடும்ப ஜாதகம் பார்த்து பலன் தெரிந்து கொள்ளவும் அப்பொழுதுதான் துள்ளியமாக கணிக்க முடியும் ஒருவருடிய யோகம் மற்றோருவருடிய யோகத்தை கெடுக்கும் அழிக்கும் தடுக்கும் வேர்அறுக்கும் ஒன்றுமே இல்லாமல் ஆக்கிவிடும் மகனுக்கு ராகுதெசை நடக்கும்போது தகப்பனுக்கு வருமானத்தடை உண்டுபன்னும் சில ஒவ்வாத தசை நடக்கும்போது பிரச்னை குடும்பத்தில் வெடித்து சிதறும் ஆக்கி வைத்த சாப்பாட்டை சூடாக சாப்பிட முடியாதபடி வீனாகும்
குடும்ப ஜாதகம் என்றால் என்ன?
அப்பா, அம்மா, தம்பி, அண்ணன், அக்காள், தங்கை, திருமணம் ஆகி இருந்தால் மனைவி, மகன், மகள் அண்ணனுக்கோ, அக்காவிற்கோ திருமணம் ஆகி இருந்தால் தேவை இல்லை கூட்டு குடும்பம்மாக இருந்தால் கட்டாயமாக கூட்டு குடும்பம் நபர்கள் அனைவர் ஜாதகத்தையும் பார்த்து பலன்தெரிந்து கொள்ளவேண்டும் அப்படி பார்த்தால் பலன் தப்பாது
பத்து பொருத்தம் பார்த்து செய்த திருமணம் விவாகரத்தில் முடிவது ஏன்
எத்தனையோ குடும்பங்கள் திருமணத்திற்கு பிறகு சிதைந்து சின்னா பின்னமாகி இருக்கிறார்கள் சிலருக்கு திருமணத்திற்கு பிறகு விவாகரத்தில் முடிந்து விடுகிறது இதற்கு எல்லாம் காரணம் மனைவி வந்த பிறகுதான் இப்படி ஆகி விட்டது அவள் ஜாதகம் சரிஇல்லை என்று கணக்கு கட்டிவிடுவார்கள் இதற்கு காரணம் குடும்ப ஜாதகம் பார்த்து திசை சந்திபார்க்காமல் பொருத்தம் பார்த்து சேர்ப்பதுதான்

Popular posts from this blog

கண்டச்சனியின் பலன் என்ன?

பஞ்ச அனான யோகம்

திதி என்பது என்ன?