கேள்விபதில்
என் மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? – வெங்கடேசன் திருப்பூர்
எழில் செவ்வாய் சனி, எட்டில் குரு மறைவு நாளில் ராகு சம்பந்தம் நாகதோஷம் தற்சமயம் முற்பது வயது கடுமையானதோசம் 35 வயதைகூட தாண்டும் என்னை நேரில் சந்திக்கவும் இஷ்டப்பட்டால் பரிகாரம் சொல்கிறேன்.
கணவன் மனைவி பிரிவு எவ்விதமான வருமானமும் சேமிப்பும் இல்லை நான்கு வருடமாக போராடிவருகிறேன் என்ன தீர்வு?- சங்கர் பாண்டி
கணவனுக்கும் மனைவிக்கும் ராகு தசை அட்டமச்சனி வேறு கணவன் மனைவி பிரிவே ஒரு பரிகாரம் நேரில் சந்தித்தால் வருமானத்திற்கு வழி சொல்கிறேன் தசா சந்தி பார்க்காமல் பொருத்தம் பார்த்து திருமணம் செய்தது பெரிய தவறு
வெளிநாட்டு பயணம் சிறப்பாக இருக்குமா?- ஸ்ரீனிவாசன் திருச்சி
ஏழரைச்சனியில் விரயச்சனி விரயாதிபதி தசை நடக்கும் தசா புத்திக்கு வெளிநாட்டு பயணம் ஒரு பரிகாரமாக அமையும் ஆறு வருடம் கஷ்டப்படவேண்டும் திரும்பி வந்தால் கொடுத்த பணமும் நஷ்டம் வருமானத்திற்கு அலையநேரிடும்
நன் செய்யாத பரிகாரம் இல்லை வயது 35 தயவுசெய்து பரிகாரம் சொல்லாமல் எப்போது திருமணம் நடக்கும் என்று சொல்லவும்- ரவி கோவை
சனி தசை ராகு புத்தி ஏழரைச்சனி வேறு ஜந்தில் சூரியன் சனி லக்கனத்தில் செவ்வாய் ஏழாம் இடத்திற்கு செவ்வாய் சனி பார்வை நாகதோஷம் இப்படி இருந்தால் காதல் திருமணம் அல்லது கலப்பு திருமணம் என்பது விதி காதலித்தவளை குடும்பத்தாரிடம் சொல்லி திருமணம் செய்து கொள் இதை விட்விட்டு பரிகாரம் என்று சொல்லி பணத்தை செலவு செய்யாதே ராகு புத்தி
முடிந்த பிறகு செய்து கொள் இதுதான் பரிகாரம்