ஜோதிடம் எப்போது பார்க்கவேண்டும்?
குழந்தைகளுடன் வாழும்
தம்பதிகள் ஆண்டுக்கு ஒருமுறையாவது அல்லது இரண்டு ஆண்டுக்கு ஒருமுறையாவது குடும்ப
உறுப்பினர்களுக்கு என்னென்ன தசாபுக்தி, திசா
சந்தி நடக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு
மாற்று ஏற்பாடுகள், பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும்