தனுசில் குரு நின்ற பலன்கள்

தனுசில் குரு அமைந்த ஜாதகன் அறிவாற்றல் மிக்கவன். புராண, இதிகாச, சாஸ்திரங்களில் ஈடுபாடு உள்ளவன். பிறர் பாராட்டும் அளவுக்கு ஒழுக்கமுள்ளவன். மற்றவர்களிடம் கனிவோடு நடந்து கொள்ளுபவன். அரசாங்கத்தில் லாபம் பெறுவான். வியாபாரத்தில் பொருள் சேர்ப்பவன். மனைவி,மக்களால் நன்மைகள் பல பெறுபவன். குடும்பத்தாரிடம் பற்றும் பாசமும் உள்ளவன். தரும குணமும் தெய்வ வழிபாடும் உள்ளவன் நற்குணம் வாய்ந்தவன்

Popular posts from this blog

கண்டச்சனியின் பலன் என்ன?

பஞ்ச அனான யோகம்

திதி என்பது என்ன?