திரிகோணம்
திரிகோணம் என்பது ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகும், அதாவது லக்னம், ஐந்து, ஒன்பது
ஆகிய ஸ்தானங்களாகும், இதையும் லக்கனத்திலிருந்து எண்ணவேண்டும் திரிகோணமும்
திரிகோணாதிபதிகளும் இந்த ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்களும் யோகத்தை செய்பவர்கள்,
நன்மை செய்பவர்கள் ஆவர், அவர்கள் சுபரா இருந்தாலும், பாபராக இருந்தாலும் சுப
பலன்களே செய்வார்கள்