பரிவர்த்தனை யோகம்

பரிவர்த்தனை யோகம் என்பது இரண்டு கிரகங்கள் ராசி இடம் மாறி, ஒரு ராசி வீட்டில் உள்ள கிரகம் மற்றொரு ராசி வீட்டில் அமர்வது ஆகும். அதேபோல இடம் மாறிய ராசிகளின் சக்தியும், வலிமையும் அதிகமாகும், பொதுவாக பரிவர்த்தனை யோகத்தின் பலன்கள் நீண்ட ஆயுள், திடகாத்திரம், நற்பெயர் சொல்லிலும் செயலிலும் வல்லவர்கள், செயற்கரிய செயல்கள் செய்வார்கள், சாதனையாளர்கள் ஆவார்கள், மேலும் பரிவர்த்தனை யோகம் பெற்ற ஜாதகர்களுக்கு அபரிவிதமான யோகங்களை அள்ளித் தருவார்கள் ஒருவேளை திசை சந்தியில் சறுக்கி விழ்ந்தலோ உடனே எழும்பி ஓடக்கூடிய யோகத்தினை கொடுத்துவிடுவார்கள், பரிவர்த்தனை ஜாதகனின் வாழ்க்கையில் பல வெற்றிகள் ஏற்பட வழிவகுக்கும்


குறிப்பு :
பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் ஜோதிட சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் உங்களுக்கே அறியாமல் நீங்கள் குருவருளும் திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள் உங்கள் கர்ம வினைகள் மாற்றப்படலாம் அனுபவபூர்வமான உண்மை

Popular posts from this blog

கண்டச்சனியின் பலன் என்ன?

பஞ்ச அனான யோகம்

திதி என்பது என்ன?