குருமங்களயோகம் என்றால் என்ன?
குரு நின்ற ஸ்தானத்திற்கு 1, 4, 7, 10 இல் மங்களன் என்று சொல்லக்கூடிய செய்வாய் இடம் பெற்று இருந்தால் இந்த அமைப்பு குருமங்களயோகத்தை உண்டுபண்ணும்
இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு மற்றவர்கள் பார்த்து வியக்கதகும் அளவுக்கு பிரமாண்டமான மாடமாளிகை கட்டி தோட்ட தோறவுகளுடன் ஆள் வண்டிசேனை கொண்டு அரசனை போல் வாழ்வான் அவன்தோட்டத்தில் நீர்வளம் பொங்கி இருக்கும், பூர்வ ஜென்மபபுன்னியத்திற்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்