ஏழரைச்சனி, சந்திர தசை சந்திப்பு
ஒருவருக்கு ஏழரைச்சனி நடக்கும்போது சந்திர தசையோ அல்லது சந்திர புத்தியோ நடந்தால் அந்த குடும்பத்தில் உயிர்சேதம், பொருள்சேதம், அவமானம், கெட்டபெயர், போன்ற அசுபபலன்கள் மட்டுமே நடைபெறும், குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறாது, அப்படியே நல்ல காரியம் நடைபெற்றறாலும் முடிவில் விபரீதம்மாக முடியும், மிகப்பெரிய சேதங்களை உண்டுபண்ணி விடும்