கிரக பார்வைகள்-ஒரு ஜோதிட விளக்கம்

கிரகங்கள் எல்லாம் தாமிருக்கும் இடத்தையும், அதற்கு ஏழாவது இடத்தையும் முழுப்பார்வையாகப் பார்ப்பார்கள். விசேஷமாய் வியாழன் தானிருக்கும் இடத்துக்கும் ஐந்தாம் இடத்தைப் அரைப் பார்வையாகவும், ஒன்பதாம் இடத்தை முக்கால் பார்வையாகவும் பார்க்கும். செவ்வாய் தானிருக்கும் இடத்துக்கு நான்காம் இடத்தை அரைப் பார்வையாகவும், எட்டாம் இடத்தை முக்கால் பார்வையாகவும் பார்க்கும். சனி தானிருக்கும் இடத்துக்கு மூன்றாம் இடத்தைப் அரைப் பார்வையாகவும், பத்தாம் இடத்தை முக்கால் பார்வையாகவும் பார்க்கும்.

இதற்கான ஜோதிட கவி

இரவி நிற்கும் ஒன்றுக்கு முன்றேழ்பத்து இனியபுதன்
திங்களுக்கு ஏழுதாகும் பரவிவரும் செவ்வாய்க்கு நாலெட்
டேழு பகர் வெள்ளிதனக்கும் ஆரெட்டேழு திருவிருந்த
இராசருக்கு ஐந்தேழ் ஒன்பான் செய்ய சனிபார்வை
மாறு மூன்றுபதினொன்றும் பார்வையாமே

பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி

தொடர்ச்சி


Popular posts from this blog

கண்டச்சனியின் பலன் என்ன?

பஞ்ச அனான யோகம்

திதி என்பது என்ன?