யோகமாக இருக்க கூடிய ஜாதக அமைப்பு என்ன?

ஒவ்வொரு ஜாதககாரருக்கும் உரிய நட்சத்திரத்தின் அதிபதிக்கு உரிய கிரகம் ஜாதகத்தில் கெடாது பலம் பெற்று இருக்கவேண்டும், அதாவது நட்சத்திரத்தின் அதிபதி ஆறு, எட்டு, அல்லது பன்னிரெண்டில் மறையக்கூடாது, நீசம் பெற்றிருக்ககூடாது, ஆட்சி அல்லது உட்ச பலம் பெற்றிருக்கலாம் அல்லது கேந்திர, திரிகோணதில் இருக்கலாம், இப்படி பட்ட அமைப்பில் ஜாதகம் அமைந்து இருந்தால் ஜாதகர் ஜாதகத்தில் உள்ள எல்லாவிதமான யோகங்களை அனுபவிக்கலாம், யோகதிசைகளும் பங்கம் அடையாமல் யோகம் செய்யும், மாற்றாக நட்சத்திரத்தின் அதிபதி கெட்டிருந்தால் யோகங்களும் யோகதேசைகளும் பங்கம் அடையும் கல்வி, திருமணம், குழந்தை செல்வங்கள் எல்லாம் தாமதப்படுத்தும் தடங்கல் பண்ணும், நட்சத்திரத்தின் அதிபதி கெட்டிருந்தால் எப்படி பலப் படுத்தவேண்டும் என்பதை தெரிந்து கொள்ள என்னிடம் தொடர்பு கொள்ளுங்கள் ஜோதிட சூட்சமத்தை சொல்கிறேன் அல்லது தொடர்ந்து படித்து வாருங்கள் விடை கிடைக்கும்


"பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி"
தொடர்ச்சி

Popular posts from this blog

கண்டச்சனியின் பலன் என்ன?

பஞ்ச அனான யோகம்

திதி என்பது என்ன?