12 ஸ்தானங்கள்
ஏழாம் இடம் என்பது திருமணம், கணவன், மனைவி, உபதொழில், ஆகியவற்றைக் குறிக்கும்
மூன்றாம் இடம் என்பது மோக ஸ்தானம், காம ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம், பாராக்கிரம, சகாயஸ்தானம், சகோதர ஸ்தானங்களை குறிக்கும்
இரண்டாம் இடம் என்பது வாக்கு, வித்தை, தனம், குடும்பம், ஆகியவற்றைக் குறிக்கும்
ஒன்பதாம் இடம் என்பது பூர்வ புன்னிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், தெய்வ அனுகூலஸ்தானம், தந்தை,