எந்த ஒரு ஜாதகம் ஆனாலும் இரண்டு கிரகங்கள் மட்டுமே பலன்கள் செய்யும் அந்த திசையில் கிடைக்கும் சொத்துக்கள் , செல்வங்கள் , வீடு , மனை , மக்கள் , செல்வாக்கு , கல்வி , புகழ் , பதவி இவைகள் எல்லாம் அழியாமல் இருக்கும் , அந்த இரண்டு திசைகள் சில ஐாதகருக்கு அவன் வாழும் காலத்தில் வந்து வாழவைக்கும் சிலருக்கு அந்தத்திசைகள் வராமலே போய்விடும். அந்த திசைகள் வருவதும் வராததும் அவரவர் பூர்வஐென்ம புன்னியத்தை பொருத்தே , அவயோகம் , சுபயோகம் , மரணயோகம் எல்லா யோகங்களையும் அளிப்பதும் அந்த இரண்டு கிரகங்கள் மட்டுமே அந்த இரண்டு திசைகள் உங்களுக்கு வருமா ? எப்போதும் வரும் ? இவைகள் தெய்வ ரகசியம் ஜோதிடசூட்சுமங்கள் நேரில் அனுகி குடும்ப ஜாதகத்தை பார்த்து குருமரியாதை செலுத்தி உங்கள் யோகங்களை தெரிந்து கொள்ளுங்கள்.