அஷ்டமத்து சனி உயிருக்கு கண்டமான நிலையை அளிக்கும் தொழில் நஷ்டம்தேக்கம்,ஆரோக்கியக் கேடு,உற்றார் உறவினருடன்பகை, பிரிதல், இடம்விட்டு இடம்மாறுதல், உணவு உறக்கம் சீராக இல்லாமை போன்ற தொல்லைகளை அளிக்கும், மேலும், அவமான படுத்திவிடும், அசிங்கப்படுத்திவிடும், மேலும் சந்திர திசா சந்திப்பு வருமேயானால் ஜாதகருக்கு உயிர் சேதம், பொருள் சேதம், அவமானங்கள், ஏற்படுத்தும் இவைகள் பூர்வஜென்ம புண்ணியத்தை பொருத்து சேதங்கள் மாறுபடும் குறிப்பு : பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் ஜோதிட சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் உங்களுக்கே அறியாமல் நீங்கள் குருவருளும் திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள் உங்கள் கர்ம வினைகள் மாற்றப்படலாம் அனுபவபூர்வமான உண்மை